சென்னை:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் பணியிடத்திற்கு 2016-ஆம் ஆண்டிற்கான 55 உதவிப் பேராசிரியர், இளநிலை உதவியாளர், ஸ்டெனோவின், கிளார்க், தொழில்நுட்ப அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 55
பணி: உதவி பேராசிரியர்
- Business Law – 02
- Constitutional Law & Human Rights – 02
- Intellectual Property Laws – 02
- International Law & Organisation – 02
- Environmental Law & Legal Order – 02
- Criminal Law & Criminal Justice Administration – 02
- Labour Law & Administrative Law – 02
- Human Rights & Duties Education – 02
- Inter-disciplinary Studies:
- Business Administration – 03
- Computer Applications – 04
iii. Commerce – 02
- English – 01
- History – 01
- Dept. of Distance Educations:
- Master of Laws – 04
நிர்வாகம் சார்ந்த பணியிடங்கள் விவரம்:
- Plumber – 02
- Record Clerk – 05
- Junior Assistant – 10
- Technical Assistant – 03
- Stenographer – 02
- Technical Officer (Library) – 01
- Technical Officer – 01
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் ‘The Registrar, Tamil Nadu Dr.Ambedkar Law University” என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The Registrar, The Tamil Nadu Dr.Ambedkar Law University, “Poompozhil”, No.5, Dr. D.G.S. Dhinakaran Salai, Chennai-28″
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tndalu.ac.in/pdf/Teaching%20Staff%20Posts%20.pdf, http://tndalu.ac.in/pdf/Administrative%20Posts.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.