தமிழ்நாடு: இந்திராகாந்தி நூற்றாண்டு விழாக்குழு! திருநாவுக்கரசர் அறிவிப்பு

Must read

சென்னை,
றைந்த பிரதமரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான இந்திராகாந்தியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் விழாக்குழு நியமிக்கப்பட்டு உள்ளது.

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்

இதற்கான 32 பேர் கொண்ட உறுப்பினர்கள் குழுவை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்து உள்ளார்.
இந்திராகாந்தியின் 100வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து, ஏற்கனவே டில்லியில் சோனியா காந்தி தலைமையில் உயர்மட்டக் குழு ஆலோசனை நடத்தியது.
தற்போது, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய 100வது பிறந்தநாள்  விழா நடவடிக்கைகள் குறிந்து இந்த குழு ஆலோசித்து முடிவு செய்யும்.
குழு உறுப்பினர்கள் விவரம்
தலைவர்
திரு. சு. திருநாவுக்கரசர், தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
உறுப்பினர்கள்

 1 திரு. ப. சிதம்பரம்  2 திரு. கே.ஆர். ராமசாமி
 3 திரு. குமரி அனந்தன்  4 திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன்
 5 திரு. கே.வீ. தங்கபாலு  6 திரு. எம். கிருஷ்ணசாமி
 7 திரு. மணிசங்கர் அய்யர்  8 திரு. ஆர். பிரபு
 9 திரு. ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் 10 திரு. இ.எம். சுதர்சன நாச்சியப்பன்
11 டாக்டர் கே. ஜெயக்குமார் 12 டாக்டர் ஏ. செல்லக்குமார்
13 திருமதி. டி. யசோதா 14 திரு. கே. கோபிநாத்
15 திரு. ஜே.எம். ஆரூண் 16 திரு. கே.எஸ். அழகிரி
17 திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் 18 திரு. துளசி அய்யா வாண்டையார்
19 டாக்டர் ப. வள்ளல்பெருமான் 20 திரு. மாணிக்கம் தாகூர்
21 திரு. பி.வி. ராஜேந்திரன் 22 திரு. என். அப்துல்காதர்
23 திரு. இரா. அன்பரசு 24 திருமதி. கே. ராணி
25 திரு. பெ. விஸ்வநாதன் 26 திரு. ஆர். தேவதாஸ்
27 திரு. வி. தண்டாயுதபாணி 28 திரு. பி.பி. கலியபெருமாள்
29 திரு. எஸ்.எஸ்.ஆர். ராமதாஸ் 30 திரு. சி. குப்புசாமி
31 திரு. ஆர்.பி. உலகநம்பி

 
tnc-both

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article