2024ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை அறிவிப்பு… ஜனவரியில் 6 நாட்கள் விடுமுறை…

தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொதுவிடுமுறை நாட்கள் குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.