நெட்டிசன்:
500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, மகராஷ்டிர அரசு பிறப்பித்திருக்கும் சில உத்தரவுகள்:
vejg1veg1
• விவசாயிகள் 50 கிலோ வரை காய்கறிகளை பேருந்துகளில் கொண்டு செல்ல கட்டணம் வாங்க வேண்டாம்.
• நவம்பர் 18 வரை டோல் கேட்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டாம்.
• மாநில எல்லைச் சோதனைச் சாவடிகளில் சேவைக் கட்டணமும் தள்ளுபடி
• பள்ளிகள் / கல்லூரிகள் தமது கட்டணத்தை வரைவோலையாகத்தான் (டிடி) வேண்டும் என்று கேட்காமல் காசோலை (செக்) வடிவிலும் ஏற்கலாம்.
# இதே போன்ற உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பிக்குமா