டெல்லியில் திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்காக டெல்லியில் முகாமிட்டு உள்ள  முகாமி தமிழக முதல்வர் ஸ்டலின், அங்கு சோனியா காந்தி மற்றும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து, தமிழக தேவைகள் குறித்தும் மனு கொடுத்தார். அத்துடன் கட்சி பேதமின்றி அனைத்து கட்சித் தலைவர்களையும்  திமுக அலுவலகம் திறப்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.