சென்னை:
தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கூட்டம் இந்த மாதம் 21 ம்தேதி மீண்டும் கூடுகிறது என்று தமிழ்நாடு சட்ட பேரவைச் செயலர் ஜமாலுதீன் அறிவிப்பு.
சட்டமன்றத்தில்   திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும் 20 நாட்களுக்கும் மேலாக நடக்கும் என தெரிகிறது.