போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் ரெடி… ரஷ்யா ரெடியா ? ஜெலென்ஸ்கி கிளப்பிய சந்தேகம்
போரை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா தயாரா? என்று கேள்வியெழுப்பியுள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அது குறித்து…