ரஷ்யா மீது தாக்குதல் நடத்தாமல் உக்ரைன் போர் முடிவுக்கு வராது… டிரம்பின் சமூக வலைதளபதிவால் பரபரப்பு…
ரஷ்யாவைத் தாக்காமல் உக்ரைன் போரை வெல்வது “சாத்தியமற்றது” என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ஒரு வாரமாக நிறுத்தி வைத்திருந்த தாக்குதலை மீண்டும் தொடங்கிய ரஷ்யா…