திருப்புவனம் இளைஞர் மரண குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் : அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை தமிழக அமைச்சர் ரகுபதி திருப்புவனம இளைஞர் மரணத்துக்கு தொடர்பான குற்ரவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறி உள்ளார். நேற்று புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி…