தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த ரூ.8,200 கோடிவழங்குகிறது உலக வங்கி…
டெல்லி: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த ரூ.8,200 கோடியை உலக வங்கி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. கொரோனா பேரழிவுக்கு பிறகு,…