மும்பை ரயிலில் இருந்து தவறிவிழுந்து 5 பேர் பலியானதை அடுத்து ரயில்களுக்கு தானியங்கி கதவு… ரயில்வே ‘கப்சிப்’ அறிவிப்பு
மும்பையில் இன்று நிகழ்ந்த ரயில் விபத்தில் ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த 4 பேர் பலியான நிலையில் 6 பேர் படுகாயமடைந்தனர். மும்பை புறநகர் ரயில்களில் நாள்தோறும்…