கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் தர முடியாது! இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே
கொழும்பு: கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதுரும் திருப்பி தர முடியாது என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கூறி உள்ளார். இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,…