- Advertisement -spot_img

TAG

Water Crisis

சென்னையின் நீர் பற்றாக்குறை சரியானது! மெட்ரோ வாட்டர் தகவல்

சென்னை: சென்னை மாநகரம்  நீர் பற்றாக்குறையிலிருந்து வெளியேறிவிட்டதாக சென்னை மெட்ரோவாட்டர் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. தமிழகத்தில் சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போன நிலையில், சென்னை மாநகரம் வரலாறு காணாத தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டது....

நீர் பிரச்னை குறித்த மாநிலங்களவை கூட்டம் : மட்டம் போட்ட எம் பி க்கள்

டில்லி சென்ற வாரம் நடந்த நீர் பிரச்னை குறித்த மாநிலங்களவை கூட்டத்துக்கு பல உறுப்பினர்கள் வருகை தராமல் இருந்தது பற்றிய புகைப்படம் வைரலாகி வருகிறது. நாடெங்கும் தற்போது தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. உலகின்...

நெட்டிசன் விமர்சனத்தால் ட்வீட்டை டெலிட் செய்த செளந்தர்யா ரஜினிகாந்த்…!

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. சென்னையிலும் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் இல்லாமல், லாரி மூலமாக தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், “இளம் வயதில் சொல்லிக்கொடுங்கள்....

மழைநீர் சேகரிக்கும் திட்டத்திற்கு முன்னுரிமை: அரசுக்கு ரஜினிகாந்த் கோரிக்கை

சென்னை:  தமிழகத்தில் நிலவும் தண்ணீர்  தட்டுப்பாட்டு தடுக்க  மழை நீர் சேகரிக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு  முன்னுரிமை வழங்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு  கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு...

தண்ணீர் பிரச்சினை: 24ந்தேதி ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம்

சென்னை: சென்னையில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெறும் என திமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து திமுக சார்பில்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு...

சென்னைக்கு தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை! துரைமுருகன் விளக்கம்

சென்னை: சென்னைக்கு தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை என்று திமுக பொருளாளர்  துரைமுருகன் மறுப்பு தெரிவித்து உள்ளார். குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் சென்னைக்கு வேலூரில் இருந்து  இருந்து தண்ணீர் கொண்டு போனால் பெரிய போராட்டத்தை சந்திக்க...

தண்ணீரை காரணம் காட்டி விடுமுறை அறிவிக்கும் தனியார் பள்ளிகளை அரசு கைப்பற்றும்! செங்கோட்டையன் எச்சரிக்கை

சென்னை: தண்ணீர் பிரச்சினையை  காரணம் காட்டி தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்தால், அந்த பள்ளிகளை தமிழக அரசு கைப்பற்றி நடத்தும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் எழுந்துள்ள தண்ணீர் பிரச்சினை...

கோவில்களில் குவிந்துள்ள அதிமுக தலைகள்! தண்ணீருக்காகவா, ஆட்சியை காப்பாற்றவா?

சென்னை: தமிழகம் முழுவதும் குடிநீர் கேட்டு தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மழை வேண்டி அதிமுக சார்பில் இன்று முக்கிய கோவில்களில் சிறப்பு யாகம் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி முதல் அதிமுக...

தண்ணீர் பிரச்சினையால் மெட்ரோ ரயில்நிலைய கழிவறைக்கு பூட்டு! ரயில் பயணிகள் அவதி!

சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் தண்ணீர் பிரச்சினை காரணமாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் செயல்பட்டு வந்த கழிவறைகளுக்கும் பூட்டு போடப்பட்டுள்ளது. இது ரயில் பயணிகளை அவதிக்கு உள்ளாக்கி உள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகையை...

குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு உரிய தீர்வு ஏற்படுத்துவது...

Latest news

- Advertisement -spot_img