Tag: Voters are not imprisoned in Erode

ஈரோட்டில் வாக்காளர்கள் சிறை வைக்கப்படவில்லை! தேர்தல் அலுவலர் பேட்டி

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோட்டில் வாக்காளர்கள் சிறை வைக்கப்படவில்லை என அம்மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா…