விஜயகாந்த் உடல் அடக்கம் செய்ய கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் இடம் தேர்வு! பணிகள் மும்முரம்…
சென்னை: மறைந்த விஜயகாந்தின் உடல் அவரது கட்சியின் தலைமையகமான கோயம்பேடு தேமுதிக அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மும்முரமாக…