சென்னை டென்னிஸ் மைதானத்தில் ‘விஜய் அமிர்தராஜ் பார்வையாளர் மாடத்தை திறந்து வைத்தார் துணைமுதல்வர் உதயநிதி…
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் மாடத்துக்கு ‘விஜய் அமிர்தராஜ் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மாடத்தை துணைமுதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில்…