நாடு முழுவதும் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி பேர் பயணம்! மத்தியஅரசு தகவல்…
டெல்லி: நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் போன்றவைகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பொது, முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி பேர்…