ஆளில்லா லெவல் கிராஸிங்கில் ரெயிலுடன் டிராக்டர் மோதல்… இங்கிலாந்தில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவத்தில் ஒருவர் கைது…
இங்கிலாந்தின் மான்செஸ்டரிலிருந்து கார்டிஃப் நோக்கிச் சென்ற ரயில், ஆளில்லா லெவல் கிராசிங்கில் டிராக்டர் டிரெய்லருடன் மோதியது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹியர்ஃபோர்ட்ஷையரின் லியோமின்ஸ்டர் அருகே டிரான்ஸ்போர்ட்…