- Advertisement -spot_img

TAG

top

கொரோனா 2வது அலையில் 730 டாக்டர்கள் உயிரிழப்பு

புதுடெல்லி: கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது 730 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) தெரிவித்துள்ளது. இதில், பீகாரில் அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. பீகாரில் 115 மருத்துவர் இறப்புகள் பதிவாகியுள்ளன, டெல்லியில் 109...

18ம் தேதி நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்த முடிவு

புதுடெல்லி: டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து வரும் 18 ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இது குறித்து ஐஎம்ஏ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் கொரோனா...

உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட...

குத்துச்சண்டை போட்டியில் 5 தங்க பதங்களுடன் முதலிடத்தில் இந்திய பெண்கள் அணி

புதுடெல்லி: 30-வது அட்ரியாடிக் பெர்ல் குத்துச்சண்டை போட்டியில் இந்திய பெண்கள் அணி 5 தங்க பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியின் 51 கிலோ பிரிவில் இந்தியாவின் பாபிரோஜிசானா சானு, 69 கிலோ...

இந்திய கிரிக்கெட் வாரியக் பொதுக்குழு இன்று கூடுகிறது

குஜராத்: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகளை சேர்ப்பது மற்றும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற...

சசிகலா மனு குறித்து கர்நாடக உயர் அதிகாரிகள் ஆலோசனை

பெங்களூரு : சசிகலா மனு குறித்து கர்நாடக உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை...

உலகின் முதல் சிறந்த 2% விஞ்ஞானிகளில் 100 பேர் தமிழகத்திலிருந்துஇடம் பெற்றுள்ளனர்

சென்னை: உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகளில் குறைந்தது 100 பேர் தமிழகத்திலிருந்து இடம்பெற்றுள்ளனர் என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின்படி இதுவரை விஞ்ஞானிகள் தயாரித்த ஆவணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் விஞ்ஞானிகள்...

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் மனுவை ஏற்றுக்கொள்ள மறுத்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி:  டிஆர்பி ரேட்டிங் தொடர்பான தொடர் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணையை கோரி ரிபப்ளிக் தொலைக்காட்சி மனு தாக்கல் செய்ததை ஏற்றுக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றம் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிறுவனரான அர்னாப் கோஸ்வாமியிடம் மும்பை நீதிமன்றத்தை...

கொரோனா பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஜிதேந்திர நாத் பாண்டே காலமானார்….

டெல்லி: டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) மூத்த மருத்துவர் கொரோனாவால் நேற்று காலமானார். பேராசிரியர் ஜே.என். பாண்டே, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெறும் பிரதான மருத்துவமனையில்...

மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,577 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதையும் கொரோனா தன்...

Latest news

- Advertisement -spot_img