Tag: today Rain

இன்று 18 மாவட்டங்களில் மழை – நாளை கோவை நீலகிரிக்கு ‘ரெட் அரல்ட்’! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் வாய்ப்பு…