எஸ்ஐஆர் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாள் – புதிய வாக்காளர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்…
சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்த பணிகக்கான பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாள். இதையொட்டி, புதிய வாக்காளர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்…