Tag: to

தமிழகத்தில் குறைவான அளவிலேயே கொரோனா பரிசோதனை: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் குறைவான அளவிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். தேசிய சராசரியை விட தமிழகத்தில் குறைவான அளவிலேயே கொரோனா பரிசோதனை…

மகாராஷ்டிராவில் கொரோனா பலி 52 ஆக உயர்வு..பாதிப்பு 868 ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிரா: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4281 ஆகவும், உயிரிழப்பு 11 ஆகவும் உயர்ந்துள்ளது. இருப்பினும் 319 பேர் குணமடைந்துள்ளார்கள். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா 748, தமிழ்நாடு…

ஊரடங்கு: மாணவர்களின் வீட்டுக்கே சென்று மதிய உணவு வழங்கி வரும் தலைமை ஆசிரியர்

ராஞ்சி: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மாணவர்களின் வீட்டுக்கே சென்று மதிய உணவு வழங்கி வரும் தலைமை ஆசிரியர் செயல் பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தும்காவில்…

சர்தார் சிலையை 30,000 கோடிக்கு விற்க ஆன்லைனில் விளம்பரம் செய்தவர் மீது வழக்கு பதிவு

குஜராத்: குஜராத்தில் உள்ள சர்தார் சிலையை 30,000 கோடிக்கு விற்க ஆன்லைனில் விளம்பரம் செய்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சமீபத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி…

ஊரடங்கில் சோகம்… செங்கல்பட்டில் போதைக்காக வார்னிஷைக் குடித்த மூன்று பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் செங்கல் பட்டில் வார்னிஷைக் குடித்த மூன்று பேர் உயிரிழந்துள்ளார். இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை…

கொரோனா பாதிப்பு: சோனியா, பிரணாப் முகர்ஜி உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை

புதுடெல்லி: பிரதமர் மோடி முன்னாள் குடியரசு தலைவர் பிரானப் முகர்ஜி மற்றும் பிரதிபா பாட்டீலிடம் கொரோனா தொடர்பான விஷயங்களை தொலைபேசி மூலமாக ஆலோசித்தார். கொரோனா வைரஸ் இந்தியாவில்…

கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் பலி 5-ஆக உயா்வு

சென்னை: சென்னையை சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் ஏப்ரல் 1 ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை…

பாகிஸ்தான் வான்வெளியில் ஏர் இந்தியா விமானத்திற்கு பாராட்டு

புது டெல்லி: பாகிஸ்தான் வான்வழி வழியாக ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரத்திற்கு உதவிப்பொருட்களை எடுத்துச்சென்ற இந்திய விமானத்தைப் பாகிஸ்தான் விமான போக்குவரத்துக்கு துறையினர் பாராட்டியுள்ளனர். உலகையே புரட்டிப் போட்டுள்ள…

ஏப்ரல்15-க்கு பின்னர் விமானத்தில் செல்ல திட்டமிட்டு உள்ளீர்களா? உங்கள் டிக்கெட் விலை அதிகரிக்க வாய்ப்பு

சென்னை: சென்னையில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஏப்ரல்15-க்கு பின்னர் விமானத்தில் செல்ல திட்டமிட்டு உள்ளீர்களா? உங்களுக்கான டிக்கெட் விலை மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

கொரோனாவுக்கு எதிரான போரில், பெரியளவிலான பண பரிமாற்ற திட்டம் துவக்கம்

புதுடெல்லி: ஊரடங்கு கால சிறப்பு நிவாரணமாக 4 கோடி ஏழைப்பெண்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.500-ஐ மத்திய அரசு செலுத்தியது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை…