Tag: to be anunched

இன்று விண்ணில் பாயும் சந்திரயான் 3 விண்கலம்

ஸ்ரீஹரிகோட்டா இன்று சந்திரயான் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவின் சந்திரயான்-2 முயற்சி தோல்வியடைந்ததால், சந்திரயான்-3 முயற்சி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது ‘சந்திரயான்-3’ விண்கலத்தைச்…