- Advertisement -spot_img

TAG

tnpsc

தமிழக அரசின் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படும்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசின் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசில் மக்கள் தொடர்பு அலுவலர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்கள்...

குருப்-1 தேர்வு தேதியை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்…

சென்னை: தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் குருப்-1 தேர்வுக்கான தேதியை வெளியிட்டுள்ளது. அத்துடன், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான விண்ணப்பங் களில், விண்ணப்பிக்கும் அவகாசம் முடிந்த பின், கூடுதலாக 3 நாட்கள் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும்...

5 நாட்களில் குரூப் 2, 2 ஏ தற்காலிக விடைக்குறிப்பு இணையத்தில் வெளியீடு

சென்னை இன்னும் 5 நாட்களில் குரூப் 2, 2 ஏ தற்காலிக விடைக்குறிப்பு இணையத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. நேற்று தமிழகத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 2, 2ஏ முதல்நிலைத்...

இன்று 4000 மையங்களில் குரூப் 2 தேர்வு எழுதும் 11.78 லட்சம் பட்டதாரிகள்

சென்னை இன்று அரசுத்துறையில் உள்ள 5,529 காலி பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வு நடை பெற உள்ளது தமிழகத்தில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உட்பட பல்வேறு பதவிகளில் உள்ள 5,529 காலி பணியிடங்கள் உள்ளன ...

21ந்தேதி நடைபெறும் குரூப்-2 தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: தமிழக அரசில் காலியாக உள்ள 5,529 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்ஹஹவ 21ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை  11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. தமிழகஅரசில் காலியாக...

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…

சென்னை: ஜூலை 24ந்தேதி நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பித்து தேர்வு தயாராகுங்கள். தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மார் 24ந்தேதி குரூப்...

குருப்-4, குருப்-2 தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிவிப்பு! டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு

சென்னை: குருப்-4, குருப்-2, குருப்-2-ஏ உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பாடத்திட்டம் குறித்து, டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர்...

நாளை நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு 11ந்தேதிக்கு ஒத்திவைப்பு ..!

சென்னை: நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணி பதவிகளுக்கான தேர்வு ஜனவரி11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு...

பொதுத்துறை நிறுவனங்களின் காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பும் வகையிலான மசோதா தாக்கல்…

சென்னை: பொதுத்துறை நிறுவனங்களின் காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமே நிரப்பும் வகையிலான மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம், ஆவின், வீட்டு வசதி...

தமிழ்ஆர்வலர்கள் எதிர்ப்பு எதிரொலி: டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்திட்டத்தில் மீண்டும் திருக்குறள் சேர்ப்பு!

சென்னை: தமிழ்ஆர்வலர்கள் எதிர்ப்பு எதிரொலியாக டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்திட்டத்தில் மீண்டும் திருக்குறள் சேர்க்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டு உள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் சமீபத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது....

Latest news

- Advertisement -spot_img