தமிழ்நாடு அரசின் முடிவுகள் திருப்தியில்லை: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் நாளை முதல் மீண்டும் போராட்டம் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசின் முடிவுகள் திருப்தியில்லை என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர், மீண்டும் போராட்டத்திற்கான தேதிகளை அறிவித்து உள்ளனர். அதன்படி நாளை முதல் போராட்டத்தில்…