சிறைகளுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள்: விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் அரசு தகவல்!
சென்னை: புழல் சிறை உள்பட தமிழக சிறைகளுக்குள் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், செல்போன், ஆயுதங்கள் காணப்படும் நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டு…