Tag: Thiruparankundram deepam

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மார்ச் 18ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை மார்ச் 18ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. வழக்கை அரசு இழுத்தடித்து வருவதாக வழக்கறிஞர்கள்…

திருப்பரங்குன்றம் மலையில் தினசரி தொழுகை, விலங்குகள் பலியிட தடை! உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

டெல்லி: திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில், தினசரி தொழுகை, விலங்குகள் பலியிட தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம்…

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் கொடி கட்டியது தொடர்பாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

மதுரை: முருகனுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் கொடி கட்டிய விவகாரம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், அதுகுறித்து 3 பிரிவுகளில்…

திருப்பரங்குன்றம்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணை!

மதுரை: திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றும் நீதிமன்ற உத்தரவை மதிக்காததால், தலைமைச்செயலாளர் , டிஜிபி, ஆட்சியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெறுகிறது.…

திருப்பரங்குன்றம் தீபத்தூண் மேல்முறையீட்டு வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு…

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு‘ விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு ஜனவரிக்கு ஒத்தி வைத்தது. திருப்பரங்குன்றம்…

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: இடையீட்டு மனுக்கள் தாக்கல் அனுமதி மறுத்த நீதிபதிகள்…

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் மனுதாரர் தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அமர்வு அனுமதி மறுத்து விட்டது. பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்றால்…

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மதுரை: திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலைக்கு யாரும் செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,…

திருப்பரங்குன்றம் தீபத்துணை மூன்றரை மணி நேரம் ஆய்வு செய்த தொல்லியல் துறையினர்….!

சென்னை: திருப்பரங்குன்றம் மலை மேல் தீபத்தூன் குறித்து சர்ச்சையை ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து தமிழ்நாடு தொல்லியல் துறைஅதிகாரிகள், அதை இஞ்ச் பை இஞ்சாக அளந்து ஆய்வு செய்தனர்.…

120 எம்.பி.க்கள் ஆதரவு: மக்களவை சபாநாயகரிடம் நீதிபதி சுவாமிநாதன் பதவி நீக்கம் கோரி திமுக கூட்டணி தீர்மானம் வழங்கல்…

டெல்லி : திருப்பரங்குன்றம் வழக்கில், தமிழ்நாடு அரசை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் (இம்பீச்மென்ட்) செய்ய வலியுறுத்தி மக்களவை சபாநாயகரிடம் திமுக…

திருப்பரங்குன்றம் சர்ச்சை: சிஐஎஸ்எஃப் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாது குறித்து, சிஐஎஸ்எஃப், தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர்நீதி மன்றம் புதிய உத்தரவு…