ஆளுநர் உரைக்கு நன்றி கலந்த வருத்தம்! சட்டப்பேரவையில் தீர்மானம் தாக்கல்
சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி கலந்த வருத்தம் தெரிவித்து சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளுநரின் மரபுமீறிய பேச்சு,…