சென்னை, கோவை, ஓசூரில் ‘டெக் சிட்டி’! தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மாநாட்டில் முதலமைச்சர் தகவல்…
சென்னை: சென்னை, கோவை, ஓசூரில் ‘டெக் சிட்டி’ அமைக்கப்படும் என சென்னையில் நடைபெறும், தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு உச்சி மாநாட்டினை தொடங்கி வைத்து பேசிய…