Tag: tax collection

வரி வசூலில் தமிழ்நாட்டிற்கு 4-வது இடம்! வருமான வரித்துறை தகவல்..

சென்னை: அதிக வரி வசூலில் நாட்டிலேயே தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்து உள்ளது. சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள்…