Tag: Tasmac to submit liquor supply details

டாஸ்மாக் மதுபான சப்ளை விவரங்களை வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவு!

சென்னை: டாஸ்மாக் மதுபான சப்ளை விவரங்களை வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், உச்சநீதி மன்றம் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்துள்ளது. டாஸ்மாக் ஆயிரம்…