Tag: tamil

ஊழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை: ஊழல் வழக்குகளில் சிக்குபவர் மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஸ்கர் என்பவர் ரூ…

புலியை பிடிக்கும் பணியில் முதல் முறையாகக் களமிறக்கப்பட்ட நாட்டு நாய்

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவன் எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரியும் புலியைப் பிடிக்க நாட்டு நாய் ஒன்று களமிறக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா…

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல…

கொரோனாவால் கணவர் உயிரிழப்பு – சோகத்தில் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்மணி

பெங்களூரு: பெங்களூருவின் புறநகரில் உள்ள பிரக்ருதி லேஅவுட் பகுதியில் கணவர் இறந்ததைத் தொடர்ந்து, மனைவி 15 வயது மகன் மற்றும் 6 வயது மகளுடன் தற்கொலை செய்து…

திமுகவின் செயல்பாடுகள் தான் அதிமுகவின் விமர்சனத்திற்குப் பதிலாக இருக்கும் – கனிமொழி எம்பி

தூத்துக்குடி: திமுகவின் செயல்பாடுகள் தான் அதிமுகவின் விமர்சனத்திற்குப் பதிலாக இருக்கும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தீத்தம் பட்டியில் நடைபெற்ற…

ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி 

துபாய்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்க்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…

ருமேனியா மருத்துவமனையில் தீ விபத்து: 9 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

ருமேனியா: ருமேனியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ருமேனியாவின் கருங்கடல் நகரமான…

முதல்வர் வருகைக்காக நீதிபதியைப் பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்துவதா? சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: நீதிபதியைப் பணி செய்யவிடாமல் தடுத்து வைத்த காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடிகர் சிவாஜி கணேஷன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு…

ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்: சாம்பியன் பட்டம் வென்றார் மனு பேக்கர் 

பெரு: பெருவில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சூடுதல் போட்டியில் இந்தியாவின் இந்தியாவின் மனு பேக்கர் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். சர்வதேச…

தேர்தல் பிரச்சாரத்தில் ஊழல்: பிரான்ஸ் முன்னாள் அதிபருக்குச் சிறை

பாரீஸ்: ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2012 ம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரசாரத்தின் போது முறைகேடாக நிதியுதவி வந்ததாகத்…