பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவு
மஹாராஷ்டிரா: பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் மகா விகாஸ் கூட்டணியில் இருந்து காங்கிரஸ்…