சிறுபான்மையினர் சொந்த தொழில் தொடங்க ரூ.30 லட்சம் வரை கடன் கொடுக்க தயாராக உள்ளது தமிழ்நாடு அரசு…
சென்னை: தமிழ்நாட்டில் சொந்த தொழில் செய்யும் சிறுபான்மையினரை, தொழில்முனைவோராக மாற்றும் முயற்சியில் இறங்கி உள்ள தமிழ்நாடு அரசு, அவர்களுக்கு ரூ.30லட்சம் வரை கடன் வழங்க தயாராக உள்ளது.…