செஸ் விளையாட்டின் மையமாக திகழும் தமிழ்நாடு: கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றி விக்னேஷ் புதிய சாதனை…
சென்னை: இந்தியாவின் 80வது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்னேஷ் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே, தமிழ்நாட்டில் இரண்டு கிராண்ட் மாஸ்டர்கள் உள்ள நிலையில், 3வது…