சார்ஜிங் வசதி கட்டாயம்: கட்டிட வளர்ச்சி விதிகள் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு
சென்னை: தமிழ்நாடு அரசு கட்டிட வளர்ச்சி விதிகள் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, குடியிருப்பு, வணிக வளாகங்களில் இ வாகனங்களுக்கு சார்ஜிங் வசதி கட்டாயம் என…