ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் சேராத 193 மருத்துவர்கள் நியமனம் ரத்து! தமிழ்நாடு அரசு அதிரடி
சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் சேராத 193 மருத்துவர்களின் நியமன ஆணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் 1,807 ஆரம்…