பணிந்தார் ஆர்.என்.ரவி: குடியரசு தின ஆளுநர் மாளிகை அழைப்புதழில் மீண்டும் இடம்பெற்ற ‘தமிழ்நாடு’
சென்னை: குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் தமிழ்நாடு மற்றும் தமிழ் ஆண்டு இடம்பெற்றுள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை பாராட்டும் நிகழ்ச்சியில்…