Tag: Tamil Nadu CM MK Stalin

தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி தராத மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு! முதலமைச்சர் ஸ்டாலின்

நாங்குநேரி: தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி தராத மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என நாங்குனேரி பிரசார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.…