நுகர்பொருள் வாணிபக் கழகம், தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ்! தமிழக அரசு அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, அவர்களுடைய சம்பளத்தில் 20 சதவீதம் போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபோல, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்…