Tag: Tamil Nadu Budget 2023: Madurai kalaignar library to open in June

தமிழ்நாடு பட்ஜெட்2023: கலைஞர் நூலகம் ஜூனில் திறப்பு., மருத்துவத்துறைக்கு 18,661 கோடி, பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40000 கோடி, ”ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வர்களுக்கு நிதி

சென்னை: 2023 -24ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துவரும் நிதியமைச்சர் பல்வேறு அறிவிப்புகளையும், திட்ட ஒதுக்கீடுகளையும் அறிவித்து வருகிறார். 2023 -24ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை…