தமிழ்நாடு பட்ஜெட்2023-24: தாளமுத்து, நடராசனுக்கு நினைவிடம், சோழ பேரரசு புகழை அறிய அருங்காட்சியகம்!
சென்னை: தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தாளமுத்து, நடராசனுக்கு சென்னையில் நினைவிடம், சோழ பேரரசு புகழை அறிய…