தஜிகிஸ்தானில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து 6 நில அதிர்வுகள்…
துஷான்பே: தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து 6 நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பொதுமக்களிடையே…