தை அமாவாசை: திதி கொடுக்க நீர்நிலைகள், கோவில்களில் குவியும் பக்தர்கள் – தர்ப்பணம் கொடுக்கும் நேரம் விவரம்…
சென்னை: தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் உள்பட கடற்கரை மற்றும் புண்ணிய நதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நல்ல நேரம்,…