தமிழக மின் வாரியத்துக்கு அதானி நிறுவனத்துடன் தொடர்பில்லை : அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை தமிழக மின்வாரியத்துக்கும் அதானி நிறுவனத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். அமெரிக்காவில் கவுதம் அதானி மீது வழக்கு தொடரப்பட்டதன் எதிரொலியாக…