அதிமுக பொதுக்குழு வழக்கு: பரபரப்பான வாதங்களை தொடர்ந்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு…
டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. பரபரப்பான வாதங்களை தொடர்ந்து விசாரணைக்கு நாளை மாலைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நாளையுடன் விசாரணை முடியும்…