- Advertisement -spot_img

TAG

storm

நாகை துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகை: நாகை துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் புயல் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாகை, ராமேஸ்வரம், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 2-ஆம் எண்...

அசானி புயல்: தமிழ்நாட்டில் வெப்பம் குறைந்தது – 9 துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…!

சென்னை: அசானி புயல் காரணமாக  தமிழ்நாட்டை வாட்டி வதைத்து வந்த அக்னி வெயில் கடந்த இரு நாட்களாககுறைந்தது. இந்த நிலையில், புயல் காரணமாக  9 துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு...

அசானி புயல்: சென்னை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: சென்னை கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க‌க்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தம் இன்று மாலை தீவிர புயலாக உருமாறும் என்று இந்திய வானிலை...

ரூ.120 கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி – சென்னை மாநகராட்சி அறிவிப்பு 

சென்னை:  ரூ.120 கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த மாதத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர்...

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்: இந்திய ரிகர்வ் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி

டாக்கா: வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ரிகர்வ் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இந்திய ரிகர்வ்...

குலாப் புயல்: கடலூர் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர்:  வங்கக் கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் இன்று கரையைக் கடக்க உள்ளதால் கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் ஒடிசா மாநிலம் கோபால்பூர், ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே...

இன்று புவி காந்த புயல் பூமியைத் தாக்கும் –  விண்வெளி கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை

நியூயார்க்:  இன்று புவி காந்த புயல் பூமியைத் தாக்கும் என்று  அமெரிக்க விண்வெளி வானிலை கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சூரிய புயலிலிருந்து வேறுபட்ட ஒரு புவி காந்த புயல் இன்று பூமியைத் தாக்க உள்ளது.  இந்த நிகழ்வு சூரியக் காற்றால்...

புதிதாக புயல் வருவதாக கூறுவது உண்மையல்ல – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

சென்னை: தமிழகத்தில் புதிதாக புயல் வருவதாக கூறுவது உண்மையல்ல என்றும், அது புரளி என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். நிவர் புயல் மற்றும் புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது....

நிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவற்படை

புதுடெல்லி: நிவர் புயலால் எற்படும் விளைவுகளை சமாளிக்கவும், பேரிடர் நிவாரணப்பணிகளை நடத்தவும், கடலோர காவற்படையும், இந்திய கடற்படையும் தயார் நிலையில் உள்ளன. கடலோர காவற்படையின் நான்கு கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, தேவையான அவசரகால...

புயல் பாதிப்பு பொருட்களை அள்ளிச்செல்ல முயன்ற கிடங்கு ஊழியர்கள்: பொதுமக்கள் வேதனை

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை  தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு ஊழியர்களும், உறவினர்களும் அள்ளி சென்றதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி கிடங்கு பொறுப்பாளரை முற்றுகையிட்டதால்...

Latest news

- Advertisement -spot_img