அரபிக்கடலில் தாழ்வு மண்டலம்: 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
சென்னை : அரபிக்கடலில் தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால்,கடல் சீற்றத்தடன காணப்படும் என்பதால், 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் செய்யப்பட்டு உள்ளது.…