இந்தியா ஸ்டார்ட்அப் வளர்ச்சியில் 3-வது இடம்: சென்னை ஐ.ஐ.டியில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் பேச்சு
சென்னை: தமிழ்நாடு வருகை தந்துள்ள துணைத் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஐ.ஐ.டி வளாகத்தில் சென்டர் ஃபார் இன்னோவேஷன் (சிஎஃப்ஐ) மையத்தை வைத்தார். நிகழ்ச்சியில் பேசியவர், இந்தியா…