- Advertisement -spot_img

TAG

starts

ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் நாளை துவக்கம் 

சென்னை: மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். மொட்டை போடுவதற்குக் கட்டணம் இல்லை என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை...

மகாளய_பட்சம் – நாளை முதல் ஆரம்பம்..

மகாளய_பட்சம் - நாளை முதல் ஆரம்பம்.. மங்கள வாழ்வு தரும் மகாளய பட்சம்....! 🌟மாதம் மாதம் அமாவாசை வருகிறது. ஆனால் நம் முன்னோர்கள் ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசையை மட்டும் சிறப்பாக வழிபட்டு வந்துள்ளனர். இவை...

மீண்டும் ஐ பி எல் திருவிழா தொடக்கம் : ரசிகர்கள் மகிழ்ச்சி

துபாய் இன்று சென்னை மும்பை அணி போட்டியுடன் மீண்டும் ஐ பி எல் திருவிழா அமீரகத்தில் தொடங்குகிறது. கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி அன்று ஐபிஎல் தொடரில், 14ஆவது சீசன் தொடங்கியது.  இதில் முதல் பாதி...

உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக அக்டோபர் 6 மற்றும்...

மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் படகு சவாரி துவக்கம்

மதுரை:  மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் படகு சேவை தொடங்கப்பட்டது. மதுரையின் முக்கிய சுற்றுலாத் தலமான மாரியம்மன் தெப்பக்குளத்தில் நடைபெற்று வந்த படகு சவாரி, கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத்...

2020 ஒலிம்பிக்ஸ் விழா நிறைவு

டோக்கியோ: 2020 ஒலிம்பிக்ஸ் விழா இன்றுடன் நிறைவு பெற்றது. சர்வதேச தொடரில் மிகவும் பிரமாண்டமான மதிப்புமிக்க தொடராக இருந்து வரும் ஒலிம்பிக்ஸ் தொடர் இம்மாதம் ஜூலை 23ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. போட்டிகள் தொடங்கிய முதல்...

டிஎன்பிஎல் 5-ஆவது சீசன் கிரிக்கெட் போட்டி நாளை துவக்கம்

சென்னை: தமிழ்நாடு பிரீமியா் லீக் 5-ஆவது சீசன் டி 20 கிரிக்கெட் போட்டிகள் நாளை (ஜூலை 17ம் தேதி ) சென்னையில் தொடங்குகின்றன. கொரோனா பாதிப்பு எதிரொலியாக ரசிகா்கள் இன்றி முதன்முதலாக போட்டிகள் நடைபெறுகின்றன.இளைஞா்கள்...

இந்தியா-இலங்கை இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நாளை தொடக்கம்

கொழும்பு: இந்தியா - இலங்கை இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நாளை நடைபெறுகிறது. இலங்கை கிரிக்கெட் அணியில் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, ஜூலை...

உயிரியல் பூங்கா விலங்குகளும் கொரோனா தடுப்பூசி – அமெரிக்க திட்டம்

ஓக்லாண்ட்:  ஓக்லாண்ட் மிருகக்காட்சிசாலை இந்த வாரம் விலங்குகளுக்கு ஒரு பரிசோதனை கொரோனா தடுப்பூசி மூலம் தடுப்பூசி போடத் தொடங்கியது. அமெரிக்காவின் முதல் மிருகக்காட்சிசாலையாக கலிபோர்னியாவின் ஓக்லாண்ட் மிருகக்காட்சிசாலை விளங்கி வருகிறது. யு.எஸ். வேளாண்மைத் துறையால் பரிசோதனை தடுப்பூசியைத் தயாரிக்க ஜோயிடிஸுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது என்று மிருகக்காட்சிசாலை செய்தி வெளியீட்டில்...

ஆமதாபாத்தில் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு தொடக்கம்

ஆமதாபாத்: கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு பணிகளை ஆமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாராகி வரும் நிலையில், அதை வினியோகிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் தொடங்கி உள்ளன. இதற்காக சுகாதார...

Latest news

- Advertisement -spot_img